நீ.. நான்.. நாம்..
17 December 2009
யார் கணக்கு தவறு ?!?
கார்த்திகை மாதம்
தேவர்களின் இரவு
மாலையில் விளக்கேற்றினாள் அம்மா...
மார்கழி மாதம
தேவர்களின் அதிகாலை
காலையில் விளக்கேற்றினாள் அம்மா...
எப்படி ஒரே நாளில்
என் இரவு விடியலாகிறது... தேவருடயதும் ..
யார் கணக்கு தவறு ?!?
Newer Post
Older Post
Home